தமிழக ரயில்வே துறையில் வேலை 2022 – தேர்வு கிடையாது..!

0
தமிழக ரயில்வே துறையில் வேலை 2022 - தேர்வு கிடையாது..!
தமிழக ரயில்வே துறையில் வேலை 2022 - தேர்வு கிடையாது..!
தமிழக ரயில்வே துறையில் வேலை 2022 – தேர்வு கிடையாது..!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager (Audit & Accounts) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 17.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
பணியின் பெயர் General Manager, Additional General Manager, Joint General Manager, Deputy General Manager, Deputy Manager & Chief Vigilance Officer.
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CMRL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General Manager, Additional General Manager, Joint General Manager, Deputy General Manager, Deputy Manager & Chief Vigilance Officer பணிக்கென 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

CMRL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech/M.E/ M.Tech/ MBA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMRL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMRL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.70,000/- முதல் ரூ.2,25,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMRL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 14.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
முகவரி:

Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu, Chennai – 600107.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here