தமிழக ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம் ரூ.2,25,000/-

0
தமிழக ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.2,25,000/-
தமிழக ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.2,25,000/-
தமிழக ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம் ரூ.2,25,000/-

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Assistant Manager, GM, Deputy Manager, Deputy General Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 11.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
பணியின் பெயர் Manager, Assistant Manager, GM, Deputy Manager, Deputy General Manager
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை மெட்ரோ பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, Assistant Manager, GM, Deputy Manager, Deputy General Manager பணிகளுக்கென 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech, M.E/ M.Tech, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

சென்னை மெட்ரோ ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,25,000/-வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC – ரூ.300/-
  • SC/ ST/ PWD/ Ex-Serviceman – ரூ.50/-
சென்னை மெட்ரோ தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை மெட்ரோ விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!