சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது !!

0
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 –  தேர்வு, நேர்காணல் கிடையாது!!

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) இருந்து தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager
பணியிடங்கள் 11
கடைசி தேதி 02.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CMRL வேலைவாய்ப்பு 2021 :

General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ வயது வரம்பு :

01.04.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  1. General Manager – 50 வயது
  2. Chief Vigilance Officer – 50 வயது
  3. DGM/ JGM/ AGM – 40-47 வயது
  4. DGM /JGM – 40-43 வயது
  5. Manager – 28 வயது

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  • General Manager & DGM/ JGM/ AGM & Manager – Bachelor Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Chief Vigilance Officer – Any graduates அல்லது Post Graduation in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • DGM/ JGM – Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் கூட்டு பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், நிர்வாக கட்டிடம், சி.எம்.ஆர்.எல் டிப்போ, பூனமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

Download CMRL Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!