சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை – ரூ.2.50 லட்சம் ஊதியம் !!!

1
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை - ரூ.2.50 லட்ச ஊதியம் !!!
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை - ரூ.2.50 லட்ச ஊதியம் !!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை – ரூ.2.50 லட்சம் ஊதியம் !!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் வெளியானது. அங்கு Chief General Manager, General Manager, Additional General Manager, Joint General Manager, Manager பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMRL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பதிவு செய்வோர் அதிகபட்சம் 38-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  2. B.E / B.Tech/ M.E / M.Tech/ B.L/ LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. மேற்கூறப்பட்ட பணிகளில் 10-20 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

    TN Job “FB  Group” Join Now

  4. குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  5. விண்ணப்பதாரர்கள் Interview & Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  6. பொது விண்ணப்பதாரர்கள் ரூ.300/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.50/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்று வரை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்ட நிலையில்,அதற்கான அவக்சம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணபய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download CMRL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!