சென்னை மெட்ரோ ரயில் வேலை – மாத ஊதியம் ரூ.90,000/-

0
சென்னை மெட்ரோ ரயில் வேலை - மாத ஊதியம் ரூ.90,000
சென்னை மெட்ரோ ரயில் வேலை - மாத ஊதியம் ரூ.90,000

சென்னை மெட்ரோ ரயில் வேலை – மாத ஊதியம் ரூ.90,000/-

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் (CMRL) இருந்து Track Maintenance பிரிவில் Deputy General Manager பணிகளுக்கு பணியிட அறிவிப்பானது கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளியானது. அந்த அறிவிப்பில் Deputy General Manager (Track Maintenance) இப்பணிக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021 :
  • அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Civil இன்ஜினியரிங் பாடப்பிரிவில் B.E/B.Tech ஆகியவற்றில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பாதை கட்டுமானம் / பராமரிப்பு திட்டங்கள் / மெட்ரோ மற்றும் ரயில் திட்டங்கள் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 13 வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.90,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • Medical Examination மூலமாகவும் மேலும் Knowledge, Skills, Comprehension, Aptitude and Physical Fitness ஆகிய தகுதிகள் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!