தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை !

2
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை

தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை !

General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager கடந்த மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க ஜூன் மாதம் இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. தற்போது அதற்கான 02.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMRL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.04.2021 தேதியின் படி விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • Bachelor Degree in Electrical Engineering/ Any graduates/ Post Graduation in Management/ Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசத்தினை தற்போது வரும் 02.07.2021 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக CMRL நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன் தகவல்களை கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Download CMRL Notification PDF 2021

Download Extended Notice PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here