சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அறிவிப்பு 2021!!

0
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அறிவிப்பு 2021!!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அறிவிப்பு 2021!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அறிவிப்பு 2021!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Internship செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் Internship
பணியிடங்கள் 19
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CMRL பணியிடங்கள் :

Internship செய்வதற்கு என 19 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CMRL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செய்லபடும் கல்வி நிலையங்களில் Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் தற்போது 03 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு மேல் படிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Internship ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CMRL Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!