ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு பணி..!

0
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்க்கு பணி..!
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு பணி..!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager, DGM/ Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து விட்டு தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு பின் எளிமையாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர் Manager, DGM/ Manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.6.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

சென்னை மெட்ரோ ரயில் காலிப்பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager பணிக்கு 1 இடம், DGM/ Manager பணிக்கு 2 இடம் விதம் மொத்தமாக 3 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Manager, DGM/ Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் Bachelor Degree in Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) அல்லது பணிக்கு தொடர்புடைய படிப்பை அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது AICTE / UGC-யில் அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

Manager, DGM/ Manager முன்னனுபவம்:

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் SAG Grade பெற்ற பதவிகளில் 20 ஆண்டுகள் பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

DGM/ Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் JAG Grade பெற்ற பதவிகளில் 6 முதல் 10 வருடம் அனுபவம் அல்லது Assistant Officer / Senior Supervisor grade பதவிகளில் 7 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

Manager, DGM/ Manager வயது வரம்பு:

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18.3.2022 நாள் கணக்கின்படி 55 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

DGM/ Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18.3.2022 நாள் கணக்கின்படி 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

சென்னை மெட்ரோ ரயில் சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள்.

CMRL தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். .

CMRL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 17.6.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu, Chennai – 600107.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here