சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !

3
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) ஆனது அங்கு காலியாக உள்ள General Manager (Track) பணிகளுக்கு என ஒரு புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager (TracK)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 11.06.2021
விண்ணப்பிக்கும் முறை Mail

CMRL வேலைவாய்ப்பு 2021 :

General Manager (Track) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

General Manager வயது வரம்பு :

15.5.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :

Civil Engineering பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Major Railroad Construction / Maintenance Projects / Metro and Railway Projects போன்ற பணிகளில் 23 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Construction and maintenance of Track works, Bridges, Viaduct, Contract Management, Installation and Commissioning of turnouts and coordination போன்றவற்றில் போதுமான முன் அனுபவம் இருக்க வேண்டும்.

CMRL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் “senthil.s@cmrl.in”  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கி ஆள்கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

CMRL Notification PDF Download 2021 

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

 

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here