தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை !

4
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை

தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை !

General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager பணியிடங்களை நிரப்ப சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 02.06.2021 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் 11 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. 01.04.2021 தேதியின் படி விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Bachelor Degree in Electrical Engineering/ Any graduates/ Post Graduation in Management/ Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி நெருங்கி விட்டதால், ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download CMRL Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!