CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,25,000/-

0
CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.2,25,000/-
CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.2,25,000/-
CMRL சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,25,000/-

சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்து சேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் படி, சென்னை மெட்ரோ ரயிலில் காலியாக உள்ள General Manager (Signal & Telecom) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager (Signal & Telecom)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CMRL காலிப்பணியிடங்கள்:

General Manager (Signal & Telecom) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

General Manager கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகம் AICTE / UGC ஆல் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலை !

சம்பள விவரம்:

General Manager (Signal & Telecom) – ரூ.2,25,000/-

CMRL விண்ணப்பக்கட்டணம்:
  • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
  • மற்றவர்கள் – ரூ.300/-

Follow our Instagram for more Latest Updates

சென்னை மெட்ரோ தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.02.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!