தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது புதிய பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Deputy General Manager (S & T)/ Manager (S & T) ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்களை கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் Deputy General Manager (S & T)/ Manager (S & T)
பணியிடங்கள் 02
கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :

CMRL கழகத்தில் Deputy General Manager (S & T)/ Manager (S & T) ஆகிய பணிகளுக்கு என 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

பதிவு செய்வோர் 25.08.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  1. Electronics & Communication (ECE) / Electrical & Electronics Engineering (EEE) ஆகிய பாடங்களில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Assistant Officer/ Senior Supervisor பதவிகளில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CMRL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யபடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 24.09.2021 அன்று வரை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download CMRL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!