CMRL சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
CMRL சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - மிஸ் பண்ணிடாதீங்க!!
CMRL சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - மிஸ் பண்ணிடாதீங்க!!
CMRL சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – மிஸ் பண்ணிடாதீங்க!!

சென்னை மெட்ரோ ரயிலில் காலியாக உள்ள DGM / JGM (Civil) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CMRL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • DGM / JGM (Civil) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • 17-12-2022 தேதியின் படி, DGM பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். JGM பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணைய முகவரி மூலம் 16.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் உள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 15.02.2023 வரை மேற்கொள்ளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!