தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 – தேர்வு கிடையாது!

0
தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!
தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!

தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Additional General Manager (Legal) பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் Additional General Manager (Legal)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 29.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :

CMRL கழகத்தில் Additional General Manager (Legal) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம்  ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் 16.09.2021 தேதியில் அதிகபட்சம் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Graduate in Law (B.L/ LLB)/ ஏதேனும் ஒரு பாடட்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் சட்டப்பூர்வமான பணிகளில் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CMRL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 29.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download CMRL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!