சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

1
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Finance & Accounts பிரிவில் AGM / JGM பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் AGM / JGM
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :

CMRL கழகத்தில் Finance & Accounts பிரிவில் AGM / JGM பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

AGM வயது வரம்பு :

பதிவு செய்வோர் 08.06.2021 தேதியில் அதிகபட்சம் 45-47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண் அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  • SG grade/ IRAS Group-A Officerகளாக பணியாற்றியவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் Finance & Accounts பிரிவு பணிகளில் 15 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CMRL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் தேர்வு, நேர்காணல் அல்லாமல் deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 22.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download CMRL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!