சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,90,000/-

2
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,90,000
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,90,000

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021
தேர்வு கிடையாது || மாத ஊதியம் ரூ.1,90,000/-

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) இருந்து தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் General Manager, Additional General Manager, Deputy General Manager ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager, Additional General Manager, Deputy General Manager
பணியிடங்கள் 11
கடைசி தேதி 04.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை மெட்ரோ பணியிடங்கள் :

General Manager, Additional General Manager, Deputy General Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

CMRL வயது வரம்பு :
  • General Manager – 50 வயது
  • AGM – 47 வயது
  • DGM – 40 வயது

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.E / B. Tech/ PG / Diploma/ Graduate ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Manager ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,90,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

CMRL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Medical Examination மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CMRL Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!