தமிழக ரயில்வே துறையில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – மிஸ் பண்ணிடாதீங்க !

0
தமிழக ரயில்வே துறையில் ரூ.80,000 ஊதியத்தில் வேலை - மிஸ் பண்ணிடாதீங்க !
தமிழக ரயில்வே துறையில் ரூ.80,000 ஊதியத்தில் வேலை - மிஸ் பண்ணிடாதீங்க !

தமிழக ரயில்வே துறையில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை – மிஸ் பண்ணிடாதீங்க !

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் எனப்படும் Chennai Metro Rail Limited நிறுவனத்தில் இருந்து General Manager, AGM, JGM, DGM, Manager, DM மற்றும் AM பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் General Manager பதவிக்கு 22.01.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 07.01.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் (CMRL)
பணியின் பெயர் Manager, AGM, JGM, DGM, Manager, DM மற்றும் AM
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
  • General Manager – 01 பணியிடம்
  • AGM – 01 பணியிடம்
  • JGM – 02 பணியிடங்கள்
  • DGM – 02 பணியிடங்கள்
  • Manager – 03 பணியிடங்கள்
  • DM & AM – 01 பணியிடம்
CMRL கல்வி தகுதி

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

CMRL வயது வரம்பு:

பொது மேலாளர்: 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற பதவிகளுக்கு : 30 வயது முதல் 47 வயது வரைக்குள் இருக்க வேண்டும்.

தமிழக ரயில்வே துறை சம்பள விவரங்கள்
  • ஏஜிஎம்: ரூ.1,20,000/-
  • JGM: ரூ.1,00,000/-
  • டிஜிஎம்: ரூ.90,000/-
  • மேலாளர்: ரூ.80,000/-
  • DM & AM: ரூ.70,000/- முதல் ரூ.60,000/-

CMRL தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரப்பூர்வ இணையதளமான chennaimetrorail.org க்குச் செல்லவும்.
  • தொழில் (Career) >> வேலை அறிவிப்பு (Job Notification) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அறிவிப்பை கவனமாகப் படித்து, உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • இறுதியாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த முகவரிக்கு அனுப்பவும்.

Download CMRL Notification PDF I 2021

Download CMRL Notification PDF II 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!