CMPDI வேலை வாய்ப்பு 2020

0
CMPDI வேலை வாய்ப்பு 2020
CMPDI வேலை வாய்ப்பு 2020

CMPDI வேலை வாய்ப்பு 2020

சென்ட்ரல் மைன் பிளானிங் & டிசைன் இன்ஸ்டிடியூட் லிமிடெட், அதன் துணை சர்வேயர் மற்றும் ஸ்டெனோகிராஃபர் ஆகிய பதவிகளின் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 29.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள் :துணை சர்வேயர் மற்றும் ஸ்டெனோகிராஃபர் -17

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30 முதல் 35 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும் .

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்வு & (ஆங்கிலம்) மேலும் 80 w.p.m. சுருக்கெழுத்தில் & 40 w.p.m. தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 29.03.2020 வரை விண்ணப்பிக்கலாம் .

CMPDI Recruitment 2020 Notification

Official Site

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!