மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் (CMPDI) காலியாக உள்ள Advisor பணிகளுக்காக அறிவிப்பான் முன்னர் வெளியிடப்பட்டு இருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட அவகாசம் ஆனது நீடிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CMPDI
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 20.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CMPDI வேலைவாய்ப்பு :

Advisor பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது அதிகபட்சம் 65ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Police “FB  Group” Join Now

CMPDI கல்வித்தகுதி :
  • Advisor (Marketing & Sales) – MBA/ PG Diploma in Management அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Advisor (Finance) – Charted Accountant / Cost Accountant அல்லது Cost and Works Account அல்லது Cost and Management Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறை குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 20.12.2020 (நீட்டிக்கப்பட்டுள்ளது) அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

Download Last Date Extended Notice 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!