CMI அட்மிஷன் மற்றும் இன்டெர்ஷிப் 2020

0
CMI அட்மிஷன் மற்றும் இன்டெர்ஷிப் 2020
CMI அட்மிஷன் மற்றும் இன்டெர்ஷிப் 2020

CMI அட்மிஷன் மற்றும் இன்டெர்ஷிப் 2020

சென்னையில் இயங்கி வரும் கணிதவியல் கல்வி நிறுவனத்தில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு அட்மிஷன் மற்றும் இன்டெர்ஷிப் ஆகியவற்றிற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாடப்பிரிவுகள் :

B.Sc கணிதம் மற்றும் கணினி அறிவியல், M.Sc & Ph.D ஆகிய பாடங்களுக்கு அட்மிஷன் நடைபெற இருக்கிறது

தகுதி :

அந்த அந்த பாடங்களுக்கேற்ப தகுதிகள் மாறுபடும்.

சேர்க்கை முறை ;

பாடங்களுக்கு தேர்வு மூலமும், மற்ற பாடங்களுக்கு நுழைவுத்தேர்வு மூலமும் சேர்க்கை நடைபெறும்.

முக்கிய நாட்கள் :

பதிவு செய்வதற்கு கடைசி நாள் ஏப்ரல் 10 ஆகும். நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் மே 15 ஆகும்.

Official Site : cmi.ac.in

இன்டெர்ஷிப் :

வைலோ நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் வைய்ப்பு காலியாக இருப்பதாகவும், அதில் சேருவோர்க்கு உதவித்தொகையாக மாதம் 10 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 22 கடைசி நாளாகும். மேலும் பல தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!