தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது !!!

1
தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலை 2021 !! – தேர்வு கிடையாது !!!
தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலை 2021 !! – தேர்வு கிடையாது !!!
தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலை 2021 !! – தேர்வு கிடையாது !!!

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) காலியாக உள்ள Young Professional-II பணிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இப்பணிகளுக்கு வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMFRI
பணியின் பெயர் Young Professional-II
பணியிடங்கள் 01
கடைசி தேதி 19.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CMFRI வேலைவாய்ப்பு 2021 :

Young Professional-II பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

YP வயது வரம்பு :

Young Professional-II: ஆண் – 35 வயது மற்றும் பெண் – 40 வயது

TN Job “FB  Group” Join Now

CMFRI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Fisheries Science/ Marine Biology/ Environmental Science பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெறுவர்.

CMFRI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!