CMFRI நிறுவனத்தில் ரூ.35000 ஊதியத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
CMFRI நிறுவனத்தில் ரூ.35000 ஊதியத்தில் அரசு வேலை - தேர்வு கிடையாது!
CMFRI நிறுவனத்தில் ரூ.35000 ஊதியத்தில் அரசு வேலை - தேர்வு கிடையாது!
CMFRI நிறுவனத்தில் ரூ.35000 ஊதியத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது!

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
CMFRI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CMFRI கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMFRI வயது வரம்பு:

Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CMFRI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMFRI தேர்வு செய்யப்படும் முறை:

பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

CMFRI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஜூலை 27ம் தேதி நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணலில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!