CMET நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.90,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!

0
CMET நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாதம் ரூ.90,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!
CMET நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாதம் ரூ.90,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!
CMET நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.90,000/- ஊதியம்||நேர்காணல் மட்டுமே!

Centre for Materials for Electronics Technology ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technical Consultant or Research Scientist பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CMET
பணியின் பெயர் Technical Consultant or Research Scientist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Centre for Materials for Electronics Technology காலிப்பணியிடங்கள்:

CMET நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technical Consultant or Research Scientist பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMET வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CMET கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PhD / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CMET ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.90,000/- சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Services நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

CMET விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் கீழ் வருவனவாறு கட்டணம் செலுத்த வேண்டும்.

  • General/OBC பிரிவினருக்கு ரூ.800/-
  • SC/ST/PwD/Women பிரிவினருக்கு ரூ.400/-
CMET தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CMET விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.03.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!