மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CMERI) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMERI 
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CMERI பணியிடங்கள்:

மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் Technical Assistant பணிக்கு 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CMERI கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெட்ரா பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் Diploma படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

CMERI வயது வரம்பு:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும். 28 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CMERI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 35,400/- முதல் ரூ. 1,12,400/- வரை மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMERI விண்ணப்ப கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here