சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு – Junior Assistant தேர்வு நுழைவுச்சீட்டு !!

0
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு - Junior Assistant தேர்வு நுழைவுச்சீட்டு !!
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு - Junior Assistant தேர்வு நுழைவுச்சீட்டு !!

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு
Junior Assistant தேர்வு நுழைவுச்சீட்டு !!

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான CMDA ஆணையத்தில் இருந்து Junior Assistant, Steno Typist, Typist, Field man & Messenger ஆகிய பணிகளுக்கான தேர்வு நுழைவுச் சீட்டினை தற்போது வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பணிகளுக்குமான தேர்வு தேதிகள் மற்றும் ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CMDA
பணியின் பெயர் Junior Assistant, Steno Typist, Typist, Field Man & Messenger
தேர்வு தேதி 25.01.2021 Onwards
தேர்வு நுழைவுச்சீட்டு Download Below
CMDA தேர்வு நுழைவுச்சீட்டு :

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (CMDA) காலியாக உள்ள Junior Assistant, Steno Typist, Typist, Field man & Messenger பணிகளுக்கு பணியிட அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுகள் வரும் 25.01.2021 அன்று முதல் நடைபெற உள்ளது.

பணியினை பொறுத்து வெவ்வேறு தேதிகளில் இந்த தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது அதிகாரபூர்வத் தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதன் வாயிலாக அவர்கள் பதிவிறக்கம் செய்த்து கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!