சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.19,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

1
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.19,500வேலைவாய்ப்பு 2021!!
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.19,500வேலைவாய்ப்பு 2021!!

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.19,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA) இருந்து அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு இம்மாதத்தில் முன்னதாக வெளியானது. அதில் Driver பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMDA வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டிருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்குள் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு அரசு பாடத்திட்டன் கீழ் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். இந்த தகுதிகளை பெற்றோர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC Coaching Center Join Now

அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வோரில் OC/ BC/ BC(M)/ MBC & DNC பிரிவினர் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST பிரிவினர் ரூ.150/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் 13.10.2021 முதல் வரும் 27.10.2021 அன்று வரை ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CMDA Job Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!