CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை – மிஸ் பண்ணிடாதீங்க!

0
CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை - மிஸ் பண்ணிடாதீங்க!
CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை – மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள Procurement Expert, Communication Expert, Human Resource Executive, Civil Engineer with CAD & GIS போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21-11-2022 அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CMDA சென்னை
பணியின் பெயர் Procurement Expert, Communication Expert
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 21-11-2022
விண்ணப்பிக்கும் முறை Email
CMDA சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Procurement Expert – 1 பணியிடம்
  • Mobility and Spatial Data Development Architect – 1 பணியிடம்
  • Communication Expert – 1 பணியிடம்
  • Human Resource Executive – 1 பணியிடம்
  • Environmental Specialist – 1 பணியிடம்
  • Civil Engineer with CAD & GIS – 1 பணியிடம்
CMDA கல்வி தகுதி:

CMDA சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
  • Procurement Expert – Post Graduation in Business Administration
  • Mobility and Spatial Data Development Architect – Post Graduation Degree in Data Analytics/ Information Technology
  • Communication Expert – Post Graduation Degree in Communication, Journalism, Social Sciences
  • Human Resource Executive – Post Graduation Degree in Human Resources/ Business Administration
  • Environmental Specialist – Post Graduation Degree in Environmental Planning
  • Civil Engineer with CAD & GIS – Graduation in Civil Engineering
தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21-11-2022 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!