சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,77,500/-

0
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.1,77,500/-
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.1,77,500/-
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,77,500/-

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Planner & Planning Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்
பணியின் பெயர் Assistant Planner & Planning Assistant
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CMDA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Planner & Planning Assistant பணிக்கென 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CMDA கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Diploma/ Master’ degree/ B.E/ D.Arch/ LCE/ DCE படித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

CMDA வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 37 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 37 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMDA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணி யின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. Assistant

  • Planner – ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை
  • Planning Assistant – ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரை

CMDA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CMDA விண்ணப்ப கட்டணம்:

OC/ BC/BC (M)/ MBC & DNC – ரூ.500/-
SC/ SC (A)/ ST/ Retired Military/ மாற்று திறனாளிகள் – ரூ.250/-

CMDA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!