CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு இந்த ஜூன் மாத தொடக்கத்தில் வெளியானது. அக்கல்லூரியில் Associate Research Officer & Senior Resident ஆகிய பணிகளுக்கு 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலூர் CMC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயது வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Medical Microbiology/ Applied Microbiology/ Molecular Virology பிரிவில் M.Sc/ MD பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 12.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CMC Vellore Recruitment 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!