CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து Senior Resident, Technical Assistant & Project Co-Ordinator பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள், தகவல்கள் மற்றும் பதிவு விவரங்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக திறமை உள்ளோர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Vellore CMC
பணியின் பெயர் Senior Resident, Technical Assistant & Project Co-Ordinator
பணியிடங்கள் Various
கடைசி தேதி Apr 26, May 01 & 03
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Senior Resident, Technical Assistant & Project Co-Ordinator பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Vellore CMC வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35-45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

CMC Vellore கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree/ B.Sc/ MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளாலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.04.2021, 01.05.2021 & 03.05.2021 ஆகிய தினங்களுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி முள்ளம் விண்ணபித்துக் கொள்ளாலாம்.

CMC Vellore Recruitment – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!