CMC வேலூர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே!

0
CMC வேலூர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே!
CMC வேலூர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே!

CMC வேலூர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அதில் Research Associate பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • MD/ DNB/ M.Sc/ PG Degree/ B.Sc/ UG / Any Degree/ DM என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.18,112/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்க்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Vellore CMC Job Recruitment 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!