CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
CMC Vellore வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
CMC Vellore வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 

வேலூரில் செயல்படும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, அதில் MEDICAL ONCOLOGY பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CMC வேலூர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MD (GENERAL MEDICINE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 01.05.2021 (நாளை) அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CMC Vellore Recruitment Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!