CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 10/ 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 10 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 10 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

CMC Vellore வேலைவாய்ப்பு 2021 – 10/ 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் Jr. Mechanic, Jr. Accountant, Assistant Boiler Attendant, Jr. Artisan, Jr. Electrician, Assistant Engineer, Officer, Manager, Technical Assistant, Lab Technician, Associate Professor, Senior Resident & Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Jr. Mechanic, Jr. Accountant, Assistant Boiler Attendant, Jr. Artisan, Jr. Electrician, Assistant Engineer, Officer, Manager, Technical Assistant, Lab Technician, Associate Professor, Senior Resident & Assistant Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.07.2021, 10.07.2021, 12.07.2021, 17.07.2021 & 19.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Jr. Mechanic, Jr. Accountant, Assistant Boiler Attendant, Jr. Artisan, Jr. Electrician, Assistant Engineer, Officer, Manager, Technical Assistant, Lab Technician, Associate Professor, Senior Resident & Assistant Professor பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CMC கல்வித்தகுதி :

SSLC/ HSC/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் ITI/ Diploma/ B.E/ B.Tech/ B.Arch/ MBBS + MBA/ MD/ MLT/ M.S/ MCH ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.13,688/- முதல் அதிகபட்சம் ரூ.86,728/- வரை சம்பளம் வழங்கப்படும்.

வேலூர் CMC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 09.07.2021, 10.07.2021, 12.07.2021, 17.07.2021 & 19.07.2021 ஆகிய தேதிகளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

CMC Vellore Recruitment 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!