வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு !

0
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு
வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு

வேலூரில் செயல்படும் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி சமீபத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து மட்டுமே ஆன்லைன் முறை வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது அதன் அறிவிப்பில் விண்ணப்பிக்க குறிப்பிடப்பட்டிருந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் இன்னும் பதிவு செய்யாதவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (CMC)
பனியின் பெயர் Technical Assistant & Lab Technician
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
CMC Vellore காலிப்பணியிடங்கள்:

சி.எம்.சி வேலூர் ஆட்சேர்ப்பு 2020 வேலை அறிவிப்பின்படி, மேலே கூறப்பட்ட CMC Vellore வேலைகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CMC வயது எல்லை:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 35 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CMC கல்வி தகுதி:

அனைத்து விண்ணப்பதார்களும் சம்பந்தப்பட்ட/ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

CMC தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் 02.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download CMC Vellore Recruitment 2020

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!