CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்!

0
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்!
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்!
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள Field Research Assistant, Associate Research Officer, Health Educator, Jr. Pharmacist மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர் Field Research Assistant, Associate Research Officer, Health Educator, Jr. Pharmacist
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022, 05.11.2022 & 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 65% மதிப்பெண்களுடன் Degree/ MA/ M.Sc/ MD/ DNB/ DM/ Ph.D/ D.Pharm/ B.Pharm/ B.Sc/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

CMC வேலூர் பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்பை அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Accenture நிறுவன வேலைவாய்ப்பு – Engineer காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணைய முகவரி மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!