CMC கல்லூரியில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு!

0
CMC கல்லூரியில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு!
CMC கல்லூரியில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு!
CMC கல்லூரியில் நல்ல ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Professor, Graduate Trainee, Senior Resident, Deputy Security Officer, SRF, Personnel Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, ஊதியம் விண்ணப்பிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Christian Medical College (CMC)
பணியின் பெயர் Assistant Professor, Graduate Trainee, Senior Resident, Deputy Security Officer, SRF, Personnel Manager & Other
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2022 to 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

மருத்துவக் கல்லூரி காலிப்பணியிடங்கள்:

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் தற்போது Assistant Professor, Graduate Trainee, Senior Resident, Deputy Security Officer, SRF, Personnel Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

CMC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் Graduate, Diploma, B.Sc, B.E, MBA, MS, M.Sc, MD, M.Tech, B.Tech போன்ற Degree-களில் ஏதெனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

CMC அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் 2 வருடம் முதல் 3 வருடம் வரை முன்னனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி வயது வரம்பு:
  • Graduate trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Deputy Security Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  • SRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Personnel Manager/Mechanical Engineer/Electrical Engineer/Environmental Engineer] பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Jr. Administrative Assistant/Staff III Laboratory/Staff II Medical Lab பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 28 வயது உடையவராக இருக்க வேண்டும்.
  • கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை காணலாம்.
    CMC ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

CMC தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CMC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிகளுக்கு ஏற்றார் போல் மாறுபட்ட இறுதி
நாள் வழங்கப்பட்டுள்ளது, எனவே விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பணியின் இறுதி நாட்களுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

CMC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!