CMAT 2020 விடைக்குறிப்பு 2020 – வெளியானது

0
CMAT 2020 விடைக்குறிப்பு 2020 - வெளியானது
CMAT 2020 விடைக்குறிப்பு 2020 - வெளியானது

CMAT 2020 விடைக்குறிப்பு 2020

தேசிய சோதனை நிறுவனம் (NTA) ஆனது பொதுவான மேலாண்மை சேர்க்கை சோதனை (CMAT) தேர்வினை கடந்த 28.01.2020 அன்று நடத்தியது. நாடு முழுவதும் 74486 தேர்வர்கள் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். அதற்கான தேர்வு விடைகள் அடங்கிய விடைக்குறிப்பினை தற்போது அதிகாரபூர்வ மாக வெளியிட்டு உள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CMAT 2020 Answer Key

CMAT 2020 Answer Key Notice

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!