CLRI நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
CLRI நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
CLRI நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

CLRI நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CLRI) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Senior Scientist and Scientist பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்ப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CLRI 
பணியின் பெயர் Senior Scientist and Scientist
பணியிடங்கள் 08
கடைசி தேதி 06.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

CLRI நிறுவனத்தில் Senior Scientist and Scientist பணிகளுக்கு என 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :
  • Senior Scientist – 37 வயது
  • Scientist – 32 வயது

TN Job “FB  Group” Join Now

CLRI கல்வித்தகுதி :
  • Senior Scientist – Chemistry/ Biology/ Bioinformatics பாடங்களில் PhD தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Scientist – Polymer Chemistry/ Polymer Science/ Bio Organic/ Organic Chemistry/ Inorganic Chemistry/ Bio Physics/ Physics பாடங்களில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Senior Scientist – ரூ.1,03,881/-
  • Scientist – ரூ.1,19,572/-

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 06.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download CLRI Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!