மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

0
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant, JRF, SRF, RA & Project Scientist பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் CLRI
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 32
கடைசி தேதி 26.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

32 Project Assistant, JRF, SRF, RA & Project Scientist காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma/ BE / B.Tech / ME / M.Tech / MD / PhD தேர்ச்சி பெற்றவராகி இருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 20,000 /- முதல் 67,000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்ளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Apply Online

Official Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!