CLRI வேலை அறிவிப்பு 2020

0
CLRI வேலைஅறிவிப்பு 2020
CLRI வேலைஅறிவிப்பு 2020

CLRI வேலைஅறிவிப்பு 2020

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனமானது அதன் Project Manager காலி பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 20.10.2020 வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CLRI
பணியின் பெயர் Project Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவர்க இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் ME/ M.TECH  வரை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரை ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 20.10.2020 வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

OFFICIAL SITE

APPLICATION DOWNLOAD

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!