CLRI நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – ரூ.61,818/- சம்பளம்..!

0
CLRI நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - ரூ.61,818/- சம்பளம்..!
CLRI நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - ரூ.61,818/- சம்பளம்..!
CLRI நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – ரூ.61,818/- சம்பளம்..!

CSIR கீழ் இயங்கிவரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CLRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Hindi Translator, Technician, Technical Assistant ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Leather Research Institute (CSIR-CLRI)
பணியின் பெயர் Hindi Translator, Technician, Technical Assistant
பணியிடங்கள் 68
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022 & 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

CSIR கீழ் இயங்கிவரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CLRI) காலியாக உள்ள Hindi Translator பணிக்கு 01 இடம் வீதமும், Technician பணிக்கு 55 இடங்கள் வீதமும், Technical Assistant பணிக்கு 12 இடங்கள் வீதமும் என மொத்தமாக 68 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

CLRI கல்வி தகுதி:

Hindi Translator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc அல்லது Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

CLRI வயது வரம்பு:

Hindi Translator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Technician, Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CLRI சம்பளம்:

Hindi Translator, Technical Assistant பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.61,818/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Technician பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.33,875/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

CLRI தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் CBT, Skill Test, Trade Test, Competitive Written Examination போன்ற தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CLRI விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

SC / ST / PWD பிரிவினர், பெண்கள், CSIR பணியாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

CLRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (20.06.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.06.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Section Officer (Recruitment),
CSIR- Central Leather Research Institute,
Sardar Patel Road, Adyar,
Chennai-600 020,
Tamil Nadu.

CLRI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!