CLAT 2021 தேர்வுகள் இன்று தொடக்கம் – முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
CLAT 2021 தேர்வுகள் இன்று தொடக்கம் - முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
CLAT 2021 தேர்வுகள் இன்று தொடக்கம் - முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
CLAT 2021 தேர்வுகள் இன்று தொடக்கம் – முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

இன்று நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை சட்ட பல்கலை சேர்க்கைக்கான பொது சட்ட சேர்க்கை தேர்வு நடக்க இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

CLAT நுழைவுத்தேர்வு:

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை CLAT பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு என தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஜூலை 23ம் தேதியான இன்று நேரடி முறையில் CLAT தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

WhatsApp தகவல்கள் Facebook உடன் பகிரப்படாது – நீதிமன்றத்தில் உறுதி!

நடப்பாண்டு CLAT தேர்வுகளை கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் தேர்வுகள் தள்ளிவைக்கப்படாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு CLAT தேர்விற்காக மாணவர்களுக்கு தேர்வு நாள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று கிளாட் 2021 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மதியம் 1 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும். மதியம் 2.15 மணிக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

TN Job “FB  Group” Join Now

புதிய வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் 1:30 மணிக்கு மையத்திற்குள் நுழையலாம். தேர்வு 2 மணிக்கு தொடங்கும். அதற்கு முன், மதியம் 1.50 மணியளவில், சீல் வைக்கப்பட்ட உறை ஒன்றில் வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் தாள்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். மாலை 4 மணிக்கு தேர்வு முடிவடையும். 2 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் COVID-19 நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!