City Union வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – Freshers பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

0
City Union வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 - Freshers பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
City Union வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 - Freshers பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
City Union வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – Freshers பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

சிட்டி யூனியன் வங்கி (CUB) தற்போது Relationship Managers பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் City Union Bank (CUB)
பணியின் பெயர் Relationship Managers
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CUB காலிப்பணியிடங்கள்:

சிட்டி யூனியன் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது Relationship Managers பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
City Union Bank கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Post Graduate / Graduate டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Relationship Managers முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் வைத்திருக்க தேவை இல்லை என்று அறிவித்துள்ளதால், இப்பணிக்கு Fresher பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

City Union Bank வயது விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 22 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Relationship Managers ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

City Union Bank தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் நிபந்தனைகளின் படி தகுதி மற்றும் திறமை ஏற்ப shortlisted செய்யப்பட்டு அதன் பின் Written Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CUB விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை வங்கி பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, தேவையான பணிக்கு விண்ணப்ப படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி தினமாக 03.06.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

CUB  Notification PDF

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!