சிட்டி யூனியன் வங்கியில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா !

2
சிட்டி யூனியன் வங்கியில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா !
சிட்டி யூனியன் வங்கியில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா !
சிட்டி யூனியன் வங்கியில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா !

சிட்டி யூனியன் வங்கியில் துணை பொது மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. அதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 20.02.2021 அன்றுடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் City Union Bank
பணியின் பெயர் Deputy General Manager & Assistant General Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 20.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி பணியிடங்கள் :

சிட்டி யூனியன் பேங்க் வங்கியில் Deputy General Manager & Assistant General Manager பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUB வயது வரம்பு :
  • Deputy General Manager – 45 முதல் 52 வயது வரை
  • Assistant General Manager – 40 முதல் 50 வயது வரை
City Union Bank கல்வித்தகுதி :
  • அரசின் அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இவற்றுடன் JAIIB/ CAIIB / Post Graduate / (ACA/ ACS/ ICWA) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • வங்கி பணிகளில் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவமும், மேலும் Assistant General Manager cadre/Chief Manager Cadre பணிகளில் 2 ஆண்டுகள் அனுபவமும் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி வரும் 20.02.2021 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!