சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

0
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

Assistant General Managers (Scale V), Chief Managers / Regional Development Managers (Scale III & IV), Branch Managers / Deputy Managers (Scale I, II & III), Assistant Managers / Branch Development Managers and Relationship Managers I / II பணியிடங்களை நிரப்ப சிட்டி யூனியன் வங்கி (CUB) யில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant General Managers (Scale V), Chief Managers / Regional Development Managers (Scale III & IV), Branch Managers / Deputy Managers (Scale I, II & III), Assistant Managers / Branch Development Managers and Relationship Managers I / II ஆகிய பதவிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Post Graduate / Graduate டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் Junior Associate of Indian Institute of Banker (JAIIB) அல்லது Certified Associate of Indian Institute of Banker (CAIIB) படித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கும் பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Assistant General Managers பணிக்கு குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Chief Managers / Regional Development Managers (Scale III & IV) பணிக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Branch Managers / Deputy Managers (Scale I, II & III) பணிக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Assistant Managers / Branch Development Managers பணிக்கு குறைந்தபட்சம் 24 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Relationship Managers I / II பணிக்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள், அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here