வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

வங்கியில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக City Union Bank வெளியிட்ட அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் City Union Bank-ல் Assistant Manager, Chief Manager, Branch Manager, Deputy Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பணிகளுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. பணியிடங்கள், கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை மிக எளிமையான முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் City Union Bank (CUB)
பணியின் பெயர் Assistant Manager, Chief Manager, Branch Manager, Deputy Manager & Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள்:

City Union Bank-ல் தற்போது காலியாக உள்ள Assistant Manager, Chief Manager, Regional Development Managers, Branch Managers, Deputy Managers, Assistant Managers, Branch Development Managers, Relationship Managers ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CUB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் Graduation, Post Graduation Degree-களில் ஏதேனும் ஒன்றை பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

JAIIB/CAIIB போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

CUB முன்னனுபவம்:

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை பணி சார்ந்த பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் மற்றும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

CUB வயது வரம்பு:

வயது வரம்பானது விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் மாறுபடும். வயது வரம்பு பற்றிய முழுமையான விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

  • Assistant General Managers – 40 முதல் 50 வரை
  • Chief Managers / Regional Development Managers – 35 முதல் 50 வரை
  • Branch Managers / Deputy Managers – 25 முதல் 40 வரை
  • Assistant Managers / Branch Development Managers – 24 முதல் 30 வரை
  • Relationship Managers I / II – 22 முதல் 28 வரை
CUB ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு தகுதி மற்றும் திறமையை பொறுத்து நிறுவனம் ஊதியத்தை வழங்கும்.

TNPSC Coaching Center Join Now

CUB தேர்வு முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Written test
  • Interview
CUB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 15.4.2022 கடைசி நாளுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUB Notification Link

CUB Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here