Degree முடித்தவர்களுக்கு Citibank-யில் பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Degree முடித்தவர்களுக்கு Citibank-யில் பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Degree முடித்தவர்களுக்கு Citibank-யில் பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Degree முடித்தவர்களுக்கு Citibank-யில் பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

சிட்டி பேங்க் (Citibank) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Vice President, Sr. Data Science Analyst போன்ற பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை மிக எளிமையாக இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Citibank
பணியின் பெயர் Vice President, Sr. Data Science Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
சிட்டி பேங்க் பணியிடங்கள்:

சிட்டி பேங்க் (Citibank) வெளியிட்ட அறிவிப்பில் Vice President, Sr. Data Science Analyst ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vice President, Sr. Data Science Analyst கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Exams Daily Mobile App Download

Post Graduation Degree-யை முடித்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சிட்டி பேங்க் அனுபவம்:

Vice President பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Apps Development, Systems Analysis போன்ற பணி சார்ந்த துறைகளில் 12 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Sr. Data Science Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Business and Data Analysis, Process Improvement and Project Management போன்ற பணி சார்ந்த துறைகளில் 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Citibank வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Vice President, Sr. Data Science Analyst சம்பளம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

Citibank தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Citibank விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Citibank Notification & Application Link 1

Citibank Notification & Application Link 2

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!