Citi இந்திய வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Citi இந்திய வங்கி வேலைவாய்ப்பு 2023 - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Citi இந்திய வங்கி வேலைவாய்ப்பு 2023 - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Citi இந்திய வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சிட்டி பேங்க் இந்தியா பல்வேறு கிரெடிட் கார்டுகள், வங்கி, செல்வ மேலாண்மை மற்றும் முதலீட்டு சேவைகளை வழங்குகிறது. இங்கு காலியாக உள்ள Sr Business Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்படுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Citi இந்திய வங்கி
பணியின் பெயர் Sr Business Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Citi இந்திய வங்கி காலிப்பணியிடங்கள்:

Sr Business Associate பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Business Associate கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலை பட்டம்/பல்கலைக்கழக பட்டம் அல்லது அதற்கு சமமான அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நிதிச் சேவைப் பணியில் 6-10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Responsibilities:
  • Serve as communications lead on strategy development and execution for internal business messaging
  • Advance organization/people strategy goals including communications strategy, talent strategy, and employee engagement initiatives
  • Assist leadership/Chief of Staff in promoting and executing communications program
  • Drive productivity/ cost savings initiatives in partnership with the senior management team
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

Sr Business Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023
Apply Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!