பிரபல நிறுவனத்தில் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !!!

1
பிரபல நிறுவனத்தில் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !!!
பிரபல நிறுவனத்தில் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !!!

பிரபல நிறுவனத்தில் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !!!

ஆசிய அளவில் முன்னனியில் இருக்கும் தனியார் நிறுவங்களில் ஒன்றான பிரபல தனியார் நிறுவனம் சிட்டி குரூப் ஆனது வரும் நிதி ஆண்டுகளில் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளதாக அறிவசித்து உள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் :

உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் ஆனது பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மேலும் இந்த கொரோனா ஊரடங்கினால் மேலும் பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால் பொருளாதாரமும் முன் இல்லாத அளவிற்கு சரிந்து உள்ளதால் இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சியினை அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

அந்த வரிசையில் தற்போது பிரபல தனியார் நிறுவனமான சிட்டி குரூப் நிறுவனமும் இணைந்து உள்ளது. இது குறித்து அதன் செய்தித்தொடர்பாளர் செய்திகளையும் வெளியிட்டு உள்ளார்.

6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !

ஆசிய முழுவதும் உள்ள நாடுகளில் இந்த சிட்டி குரூப் நிறுவனம் வங்கிகள், முதலீடு சந்தைகள் மற்றும் ஆலோசனை, பத்திர சேவைகள் மற்றும் நுகர்வோர் வங்கி போன்ற அனைத்து தரப்பு பொருளாதார அம்சங்களுடன் முதலீடு செய்கிறது. இதனால் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் 60,000 இளைஞர்களுக்கு பயிற்சியும் கிடைக்கும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இதன் மூலம் அதிக பயன் பெறுவர் என்று பொருளாதார வல்லுநர்கள் கணக்கிடுகின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!