சிட்டி வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
சிட்டி வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சிட்டி வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
சிட்டி வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

சிட்டி பேங்க் (Citi bank) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Applications Developer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெற அறிவுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை மிக எளிமையாக இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CITI Bank
பணியின் பெயர் Applications Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
CITI Bank காலிப்பணியிடங்கள்:

சிட்டி பேங்க் (Citibank) வெளியிட்ட அறிவிப்பில் Applications Developer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி பேங்க் கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.3,00,000/-ஊதியம்!!

Follow our Instagram for more Latest Updates

CITI Bank அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் 05 வருடங்கள் முதல் 08 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சிட்டி பேங்க் ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள்.

CITI Bank தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test /Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

CITI Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification & Apply Online Link 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!